Tag: 20 TMC

காவிரி நீர் பங்கீட்டு வழக்கு: “20 டி.எம்.சி பற்றாக்குறை; ஆணையம் தமிழக கோரிக்கையை மதிப்பதில்லை” — உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி வாதம்!

காவரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகித்...