Tag: 200 பேர்

நாகையில் சீமானின் கூடாரம் காலி…தவெக கட்சிக்கு தாவிய 200 பேர்

நாகையில் தவெக கட்சிக்கு தாவிய நாம் தமிழர் கட்சியினர். சீமானின் கூடாரம் காலியாகி வருகிறது.நாகை பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.நாகையில் மாற்றுக்...