Tag: 24 மணி நேர கைது விதி

கைது செய்த நேரம் கணக்கு கிடையாது… பிடித்த 24 மணி நேரத்திற்குள் கைதியை ஆஜர்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

ஒருவரை போலீசார் முதலில் காவலில் எடுக்கும் நேரத்திலிருந்தே, அவரை நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேரக் கெடு கணக்கிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவலில் வைத்த பிறகு முறைப்படி...