Tag: 26 Children

காங்கோவில் பள்ளியில் பயங்கர தீவிபத்து! 26 குழந்தைகள் உயிரிழப்பு – 30-க்கும் மேற்பட்டோர் காயம்

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.பள்ளிக்கு...