Tag: 27 – தவம் - கலைஞர் குறல் விளக்கம்

27 – தவம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை         அற்றே தவத்திற் குரு கலைஞர் குறல் விளக்கம்  - எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்"...