Tag: 3 சுற்றுகள்
பொறியியல் கலந்தாய்வு: 3 சுற்றுகள் நிறைவு; கம்ப்யூட்டர் மோகம் குறைகிறது; கோர் இன்ஜினியரிங் மீது மாணவர்கள் ஆர்வம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொறியியல் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஐ.டி...
