Tag: 3-வது மொழி
9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை
9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும்...
