Tag: 3 Days

ரஷ்ய – உக்ரைன் போர்: 3 நாட்களுக்கு அதிரடி போர் நிறுத்தம்! — ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு!

கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையேயான கொடூரப் போர், நான்கரை ஆண்டுகளைக் கடந்து தீவிரமாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் கடுமையான உயிர் மற்றும் பொருள் சேதங்கள்...

3 நாட்களில் ரூ.22 கோடி வசூல்! ‘கட்டா குஸ்தி 2’ பட சாதனையை கொண்டாடும் விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகி இருக்கும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான வெறும் 3 நாட்களில்...

ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்

வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில் ஈரான் தற்போது பாகிஸ்தான் மூலமாக போரை நிறுத்துவதற்கான செய்தியை அனுப்பியுள்ளது. இந்நிலையில் 3 நாட்களுக்குள் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்துச்...

திருப்பதியில் நாளை முதல் 3 நாட்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து!!

தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும்...

13 நாட்களாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதி….

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் தூய்மை பணியாளர் உடல் மிகவும் மோசமானதால்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட்...

தங்கம் கடத்தல் வழக்கு: நடிகைக்கு – 3 நாட்கள் போலீஸ் காவல்

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (DRI) நீதிமன்றம் அனுமதிதுபாயிலிருந்து தங்கம் கடத்தி...