Tag: 42 killed in Accident

கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 42 பேர் பலி!

கஜகஸ்தான் நாட்டின் அக்தாவு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 42 பேர் பரிதாபாக உயிரிழந்தனர்.அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் இருந்து 62  பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் ரஷ்யாவின் செஷன்யா...