Tag: 425 Crores
425 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’?
பிரபல இயக்குனர் சங்கர், கடந்த 1996 இல் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தை இயக்கியிருந்தார். லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து...