Tag: 500 படங்கள்

சென்சார் போர்டில் அதிர்ச்சி தரும் தரவுக் கசிவு! 500-க்கும் மேற்பட்ட படங்களின் திரைக்கதைகள், ரகசிய ஆவணங்கள் இணையத்தில் வெளியானதாகத் தகவல்!

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) இணையவழி தளத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தரவுக் கசிவு, இந்தியத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு, பொதுமக்கள்...