Tag: 6.4 Crore
சுமார் ரூ.6.4 கோடியில் விண்வெளிப் பயணம்! சீனாவில் அறிமுகமான ‘ஸ்பேஸ் டூர்’ பேக்கேஜ் – 90 நிமிடங்கள் விண்வெளியில்!
சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் பயண நிறுவனமான டிரிப்.காம், சுமார் ரூ.6.4 கோடி மதிப்பிலான விண்வெளி சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சொகுசுப் பயணத் திட்டம் அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் துணை...
