Tag: 6.8 நிலநடுக்கம்
பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: லிமா நகரில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!
தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தலைநகர் லிமா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அச்சமடைந்தனர். இதனால் குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.பெரு நாட்டின் மத்திய ஆண்டிஸ்...
