Tag: 60 கோடி நிலம்

கோயில் நிலத்தைத் தொடர்ந்து அடுத்து ரூ.60 கோடி அரசு நிலம்! பழனியில் அடுத்தடுத்து நடக்கும் பகீர் மோசடி!

பழனி நகராட்சிக்குச் சொந்தமான மற்றும் பட்டா ஆவணங்களில் 'அரசுப் புறம்போக்கு' எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான நிலம், தனியாருக்கு விதிகளுக்குப் புறம்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே கோயில்...