Tag: 7 வயது
7 வயது சிறுமியை துரத்தி, துரத்தி கடித்து குதறிய ராட்வீலர் நாய்…அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்…
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மப்பேட்டில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ராட்வீலர் நாய் துரத்தி கடித்து குதறியதில் சிறுமி காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவள்ளூர்...