Tag: 73
73 – அவை அஞ்சாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
கலைஞர் குறல் விளக்கம் - சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவை யிலி ருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின்...