Tag: 96 திரைப்படம்

கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், அன்றைய தினம் 96 திரைப்படம் மறு வெளியீடு செய்யப்படுகிறது.சினிமாவில் ஹிட் அடித்த பழையா கிளாஸ் திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வது தற்போது டிரெண்டாகி வருகிறது....