Tag: A2D YouTube Channel
சென்னையில் யூடியூபர்களை மிரட்டி கேமரா பறிப்பு – 3 பேர் கைது
சென்னையில் பரபரப்பான ரிச்சி தெருவில் வீடியோ எடுத்து கொண்டிருந்த யூடியூபர்களை குடிபோதையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் வீடியோ பதிவிட்டு புகார் அளித்ததால் மூன்று பேரை சென்னை போலீசார்...