Tag: Aagaram Foundation
“அதை இப்போதுதான் நான் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளேன்”- நடிகர் சூர்யா பேச்சு!
சென்னை சாலிகிராமத்தில் 'அகரம் அறக்கட்டளை' சார்பில் இன்று (ஜூலை 16) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, "சாதி, மதத்தைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ளுங்கள்....