Tag: Aaromaley
‘ஆரோமலே’ படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்…. நன்றி தெரிவித்த இளம் நடிகர்!
நடிகர் சிவகார்த்திகேயன், ஆரோமலே படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.தமிழ் சினிமாவில் 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யூடியூபர் கிஷன் தாஸ். அதை தொடர்ந்து இவர் சிங்க், தருணம் ஆகிய படங்களிலும்...
