Tag: Aarthi Ravi
எங்களின் திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த நபர்தான் காரணம்…. ஆதாரம் இருக்கு …. ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை!
நடிகர் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவியும், பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்....