Tag: Aarticle

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

ப.திருமாவேலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் -...