Tag: Accident at manali
சென்னை மணலியில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – மருத்துவமனையில் திடீர் மரணம்
சென்னை மணலியில் நான்கு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீர் மரணம்சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர்...