Tag: Actor Aravind Swamy

கஸ்டடி படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா...