Tag: Actor Ravichandran

பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறியதாக நடிகரும் பாஜக நிர்வாகியுமான ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு! – யூடியூப் நேர்காணலுக்குப் பிறகு பரபரப்பு

யூடியூப் நேர்காணலின்போது பெண் தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டு, ஆபாசமாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சின்னத்திரை நடிகரும் தமிழக பாஜக நிர்வாகியுமான ரவிச்சந்திரன் மீது சென்னை அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.யார்...