Tag: Actress Radha Complaint

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகை அம்பிகா வளசரவாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது சகோதரர் மல்லிகார்ஜுனன் மற்றும் வழக்கறிஞர்...