Tag: ADMK
“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கேங்மேன் பணி வழங்கக் கோரி போராடிய இளைஞர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும்,...
“சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை; செப்டம்பர் 18- ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த...
“தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
குறுவைச் சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்...
எதிர்க்கட்சி துணைத்தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்?- செங்கோட்டையன்
எதிர்க்கட்சி துணைத்தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்?- செங்கோட்டையன்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் பரிசீலிப்பதாக கூறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை அதிமுகவினர் சந்தித்து பேசினர்....
அதிமுக தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுகவினர்- ஈபிஎஸ் கண்டனம்
அதிமுக தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுகவினர்- ஈபிஎஸ் கண்டனம்
செங்கல்பட்டில் அதிமுக தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.விடியா திமுக அரசு...
எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை
எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை....
