Tag: Affect Digestion
நீங்கள் சாப்பிட்டவுடன் குளிக்கும் பழக்கம் உடையவர்களா? …. இது உங்களுக்காக!
சாப்பிட்டவுடன் குளிக்கலாமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.பொதுவாகவே சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என நம் வீட்டில் இருக்கும் பெரியோர்களே சொல்வார்கள். அதாவது காலை உணவை தவிர்ப்பது, இரவில் சரியான நேரத்திற்கு தூங்காமல்...
