Tag: Agriculture Budget
வேளாண் நிதிநிலை அறிக்கை கருத்துக்கேட்டுக் கூட்டம்: செய்தியாளர்களைச் சந்திக்காமல் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்ற அமைச்சர்கள்!
வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கும் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், வினோத், ஸ்ரீநாத் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.இருப்பினும், கூட்டத்தின் முடிவில்...
விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்
விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் 14 ஆயிரம் கோடி அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை...
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி
தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.தலைமை செயலக வளாகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம்...
வேளாண் பட்ஜெட்- பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா
வேளாண் பட்ஜெட்- பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா
பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்காவிரி...
விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி- வேளாண் பட்ஜெட்டின் அதிரடி அம்சங்கள்
விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி- வேளாண் பட்ஜெட்டின் அதிரடி அம்சங்கள்
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,...
வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு
வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்அதிகளவில் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம்...
