Tag: AGS 29
ஜெய் – பிரியங்கா மோகன் இணையும் புதிய படம்: ரவி பஸ்ரூர் இசையமைப்பில் பிரம்மாண்டமாகத் தொடக்கம்!
நடிகர் ஜெய் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment)...
