Tag: AI Photos
வின்டேஜ் லுக்கில் ரஜினி… ஏஐ உலகில் அசத்தல் புகைப்படங்கள்…
ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வௌியாகி, டிரெண்டாகி வருகின்றன.
ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க...
