Tag: AIADMK

போதைப் பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டது வெட்கக்கேடானது – ஈபிஎஸ்

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காவல்துறை தலைவர்...

மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்

அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்...

அம்மா காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோடுவோம் – எடப்பாடி பழனிசாமி

புரட்சித் தலைவி அம்மா காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்...

அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!

 மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன், தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து...

விவசாயிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத பயனற்ற அறிக்கை – ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!

2024-2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத பயனற்ற அறிக்கை என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதனிலைத்...

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...