Tag: AIADMK

ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் – மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தவுள்ளார்.இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்...

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக அரசு – ஈபிஎஸ் கண்டனம்

மேகதாது அணை கட்டுவதற்கு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.சுயமாக சிந்திக்கும் திறனற்ற...

துவாக்குடி புதிய சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு

திருவெறும்பூர் வாளவந்தான்கோட்டை அருகே துவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் 23.2.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,...

திமுகவுக்கு ஊதுகுழலாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் கண்டனம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாடுடன் தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படும் திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்...

திண்டிவனம் நகராட்சியை கண்டித்து அதிமுக பிப்.16ல் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக அரசையும், திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும் வருகிற 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...