இன்றைய (நவ.5) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்று கிராமிற்கு ரூ.70 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,180க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து 1 சவரன் ரூ.89,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.163க்கும், கிலோவிற்கு ரூ.1,63,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளதால், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடிச்சு தூக்கும் ஸ்டாலின்! அதிமுக சோலி முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!



