- Advertisement -
சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
சென்னை விமான நிலையம் அருகே நங்ஙநல்லூரில் ரூ.39 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ள இஸ்லாமியர்க்ள நாள்தோறும் 400 பேர் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த கட்டடம் கட்டப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவத்துள்ளது.
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படும் அபாயம்!!



