Tag: lovers

அதிகரித்து வரும் தங்கத்தின் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

(ஜூன்-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.25 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,235-க்கும், சவரனுக்கு ரூ.200...

காதலர்கள் தற்கொலை! போலீசார் விசாரணை….

ஜெயங்கொண்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் தனது மகள்...

விதிகளை மீறிய ஜோடி போலீசார் அபராதம்

காதலி பைக் ஓட்ட காதலன் முன்னே அமர்ந்து காதல் ரீல்ஸ் செய்து வெளியிட்ட ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் 13,000 அபராதம் விதித்து உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பழங்கரை பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்...

நீங்கள் நாவல் பழ விரும்பிகளா?….. மறந்தும் கூட இத செஞ்சுறாதீங்க!

நாவல் பழ விரும்பிகளா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.நாவல் பழம் என்பது மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய பழ வகைகளில் ஒன்று. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளது. அதே...

காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறிப்பு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்றவர்கள் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவு.போலீஸ் என கூறி பொது இடங்களில் காதலர்களிடம் பணம், நகை பெற்று செல்வது...

அம்பத்தூரில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற போலி போலீஸ்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலை அருகே கல்லூரி முடித்துவிட்டு காரில் வந்த காதல் ஜோடி காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்ததாக...