spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவாரத்தின் முதல் நாளே சரிவை கண்ட தங்கம்…நகைபிரியர்கள் மகிழ்ச்சி…

வாரத்தின் முதல் நாளே சரிவை கண்ட தங்கம்…நகைபிரியர்கள் மகிழ்ச்சி…

-

- Advertisement -

இன்றைய (அக்.27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.வாரத்தின் முதல் நாளே சரிவை கண்ட தங்கம்…நகைபிரியர்கள் மகிழ்ச்சி…

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.50 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து 1 சவரன் ரூ.91,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போழுது சரிவை கண்டுள்ளது. இனி தங்கத்தை வாங்க முடியாது. கனவில் தான் நினைத்துப் பார்க்க முடியும் என சாமானிய மக்கள் கண்ணீர் சிந்தினர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையிலிருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

we-r-hiring

வெள்ளியின் விலையும் சரிவை கண்டுள்ளது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்

MUST READ