Tag: first
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…
(ஜூலை-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து...
தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் – தொழிற்துறை அமைச்சர் பெருமிதம்
இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளதாக தொழிற்துறை...
முதலில் ஓவியம் படைக்கிறேன் பின்பு வள்ளுவர் காவியம் படைக்கிறேன்- வைரமுத்து
தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான். முதலில் ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு...
சொன்னதை நிறைவேற்றிய முதல்வர்…முதற்கட்ட தொகுப்புகள் வழங்கல்…
தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதராசி முகாம் மக்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகுப்புகள் தற்போது வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 150 பேருக்கு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.தலைநகர் டெல்லியில் உள்ள மதராசி முகாமில்...
வேகமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஏற்கெனவே கொரோனாவை பற்றிய அச்சம் மக்களிடையே இன்னும் அகலாத நிலையில், தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக...
இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் இதய துவார அறுவை சிகிச்சை – மா.சுப்பிரமணியன் பாராட்டு
இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் மூலம் சிறுமிக்கு இதய துவார அறுவை சிகிச்சை செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. ரோபோடிக் உதவியுடன் 362 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.இந்தியாவிலேயே...