Tag: Day

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…

(ஜூலை-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து...

நாள்தோறும் அச்சத்துடனே செல்லும் வாகன ஓட்டிகள்!

ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் பாகலூர் தேசிய நெடுஞ்சாலை செயல்பட்டு...

தாய் வீட்டிற்கு மறுவீடு சென்ற பெண்… திருமணமான 4வது நாளே தூக்கிட்டு தற்கொலை!

திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு...

ரூ.5 கட்டணத்தில் இனிமையான ஒரு நாள்… குவியும் சுற்றுலா பயணிகள்…

கோபி அருகே கொடிவேரி அணைக்கு ஒரு மாதத்தில் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது தற்போது முக்கிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. கோபி...

உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்….

திசையன் விளை அருகே உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அணைக்கரை பங்கு, வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம், பேரணி நடந்தது. அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில்...

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 5 படங்கள் திரைக்கு வருகிறது!

விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ், விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, திருக்குறள் மற்றும் குட் டே ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது.அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல...