spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவரலாறு காணாத உச்சத்தில் தங்கம்…நகைப்பிரியர்கள் ஷாக்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்…நகைப்பிரியர்கள் ஷாக்

-

- Advertisement -

(ஆகஸ்ட்-29) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்…நகைப்பிரியர்கள் ஷாக்சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 4-வது நாளாக உயர்ந்து,ரூ.76,000 நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.65 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.75,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,சில்லறை வணிகத்தில் வெள்ளியின் விலை 1 கிராம்  உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.131-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தவெக மாநாட்டில் தூக்கிவீசப்பட்ட இளைஞர்! விஜயிடம் உண்மை இல்லை! விளாசும் தாமோதரன் பிரகாஷ்!

MUST READ