(அக்டோபர் 2) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னை: நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.10,950-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து 1 சவரன் ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் விலை வரலாறு காணாத அதிகரித்துள்ளது.புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.165-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 9 நாட்களில் மட்டும் சுமார் ரூ.15,000 அதிகரித்துள்ளது. வரமு் நாட்களில் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
ரூட்டை மாற்றிய பிரேம்குமார்…. எதிர்பாராத காம்போவில் புதிய படம்…. தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!