Tag: உயர்ந்த
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…
இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு, ரசிகர்கள் பெருமளவு, விமானங்களில் பயணிப்பதால், கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்து உள்ளது.சென்னை-இலங்கை இடையே, தினமும் 8 பயணிகள் விமானங்களும்,...
ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…
தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின்...
பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்…மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…
இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பிற ஏர்லைன்கள் திடீரென விமான டிக்கெட் கட்டணங்களை 10 முதல் 15 மடங்கு வரை உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.இண்டிகோ...
இண்டிகோ விமானங்கள் ரத்து …பலமடங்கு உயர்ந்த கட்டணத்தால் பயணிகள் அவதி…
இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக...
உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…
உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட் அட்டாகே வந்துவிடும் போலிருக்கு.இது ஜப்பானில் தான் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை எவ்வளவு தொியுமா? ஒரு கிலோ ரூ.12,500. இந்த அரிசி...
குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!
இன்றைய (நவ.8) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் சிறு உயர்வைக் கண்டுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.11,300க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து...
