Tag: AIADMK

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

 அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (செப்.13) காலை 07.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.‘குஷி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த...

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நஷ்ட ஈடுக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான...

மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!

 மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை, பேனா நினைவுச் சின்னம் அமைக்க கண்டனம் என 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய...

“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தற்போது ஆட்சி செய்து வரும் தி.மு.க.விற்கு பொய்தான் மூலதனம். கச்சத்தீவை...

மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது!

 மதுரை மாவட்டம், வலையங்குளம் கருப்பசாமி கோயில் அருகே அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 51 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க.வின்...

மதுரையில் மாஸ் காட்ட தயாராகி வரும் அதிமுக …. தொண்டர்கள் விறு விறுப்பு

மதுரையில் மாஸ் காட்ட தயாராகி வரும் அதிமுக .... தொண்டர்கள் விறு விறுப்பு தமிழக அரசியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி...