Tag: Ajith's father Subramanian

அஜித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்

நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருடைய தந்தை சுப்பிரமணியன் தாய் மோகினி. இவர்கள்...