Tag: allu arjun
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா லோகேஷ் கனகராஜ்? அல்லு அர்ஜுனின் ‘AA23’ படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படம் குறித்த தகவல்கள் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளன. 'AA23' எனக் குறிப்பிடப்படும் இந்தப்...
புஷ்பா படத்திற்காக எங்கள் இருவருக்கும் தேசிய விருதுகள்: இயக்குநர் சுகுமாருக்கு அல்லு அர்ஜூன் வாழ்த்து
‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற இயக்குநர் சுகுமாருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.72-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ‘புஷ்பா:...
அட்லீயின் ‘ராக்கா’ படத்திற்கு கின்னஸ் உலக சாதனை! ஒரே காட்சியில் 37 பேருடன் நடந்த பிரம்மாண்ட முயற்சி
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படம், படப்பிடிப்பில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முயற்சிக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.37 பேரை ஒரே நேரத்தில் படம்பிடித்த ‘ராக்கா’மும்பையில்...
கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்.. தூணாக நின்ற வமிகா கேபி! அல்லு அர்ஜுனின் வைரல் விமர்சனம்!
தமிழ் திரையுலகில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் 'டிசி' (DC) திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ள பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவின் கிளாசிக் படைப்பு
இத்திரைப்படம்...
”புஷ்பா 2” விவகாரம் – நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்…
"புஷ்பா 2" திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 2024ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள...
இத எதிர்பார்க்கலயே…. லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் அதிரடி ட்விஸ்ட்!
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருபவர். அதாவது இவருடைய இயக்கத்தில் வெளியான கைதி மாஸ்டர், விக்ரம், லியோ...
