Tag: Alternative Politics

​காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலிமல் புகாரி பேட்டி

​இந்திய அரசியலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் முடியாது என்றும், ஒரு வலுவான மூன்றாவது அணியே தீர்வாக அமையும் என்றும் தி.மு.க. சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல்...