Tag: Amarnath Ramakrishna
கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியா செல்ல அனுமதி மறுப்பு: ஒன்றிய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
கீழடி ஆய்வு முடிவுகளை மாற்ற மறுத்ததால் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதா? கருத்துச் சுதந்திரம் மற்றும் வரலாற்றைச் சிதைக்கும் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள தமிழ்...
