Tag: Ambatur
கள்ளச்சந்தையில் எஞ்சின் ஆயில் விற்க முயன்ற 3 பேர் கைது!
சென்னை அருகே அம்பத்தூரில் 51 லட்சம் மதிப்புடைய 13,400 லிட்டர் எஞ்சின் ஆயிலை கள்ளசந்தையில் விற்க முயன்ற 3 பேரை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழக அரசால் மானிய...