Tag: Amit Shah

ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்!

 ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன்லால் சர்மா பதவியேற்றுக் கொணடார்.“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்”- உயர்நீதிமன்றம் அனுமதி!ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (டிச.15) மதியம் 01.30 மணிக்கு நடந்த பதவியேற்பு...

“சென்னை வெள்ள மேலாண்மைத் திட்டத்திற்கு ரூபாய் 561.29 கோடி”- மத்திய உள்துறை அமித்ஷா உத்தரவு!

 சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூபாய் 561.29 கோடியை விடுவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.“மழைநீர் வடிகால்- வெள்ளை அறிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!இது...

புயல், கனமழையால் பாதிப்பு- முதலமைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

 'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழை பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.4 மாவட்டங்களை தொடர்ந்து… ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

 குடியுரிமைத் திருத்தச் சட்டமான சிஏஏ கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், சிஏஏ-வை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.2024 தீபாவளி வெடியாக வௌியாகும் தளபதி 68 திரைப்படம்மேற்கு...

‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

 அயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்திற்கு காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!மத்தியப்பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க....

வடமாநிலங்களில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!

 நவராத்திரியையொட்டி, வடமாநிலங்களில் கர்பா நடனம் நிகழ்ச்சி களைக்கட்டியது.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான நேற்று (அக்.15) மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கர்பா நடனமாடி...