Tag: Amritsar punjab
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்…பின்னணியை அலசி ஆராயும் காவல்துறை..!
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் புதன்கிழமை பிற்பகல் அமிர்தசரஸில் தரையிறங்கியது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் குடியேறியவர்களுக்கு எதிரான முதல் நடவடிக்கை இதுவாகும். இந்த...